தீராத வயிறு வலி…! “விடுமுறை வழங்கியாச்சு, ஆனாலும் கண்டிப்பா வேலை பார்க்கணும்”… ஊழியரை டார்ச்சர் செய்த மேலாளர்… அதிர்ச்சி பதிவு…!!!!
புது தில்லியில் வயிற்று வலிக்காக விடுப்பு எடுத்த ஊழியரிடம், “வீட்டிலிருந்தே வேலை பாருங்க” என்று நிறுவன உரிமையாளர் வற்புறுத்திய சம்பவம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட ஊழியர், இந்த விவகாரத்தை வாட்ஸ்அப் உரையாடலுடன் இணையத்தில் பகிர்ந்ததோடு,…
Read more