“திடீர் நிலநடுக்கம்”… அசையாமல் நின்ற யானைகள்… ஐந்தறிவு ஜீவனுக்கு இவ்வளவு அறிவா…? வைரலாகும் வீடியோ..!!
அமெரிக்காவின் சான் டியாகோ கவுண்டியில் நேற்று காலை ஏற்பட்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அந்த பகுதியில் உள்ள சான் டியாகோ சூ மிருகக் காப்பகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் உள்ள ஆப்பிரிக்க யானைகள் கூட்டம், தங்களை பாதுகாப்பதற்காக இயற்கையான…
Read more