பிரான்ஸ் நாட்டையே அழித்துவிடுவோம்… எச்சரிக்கும் ரஷ்யா…!!!

பிரான்ஸையே அழித்து விடுவோம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல், உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு கொடுத்து வருகிறார். இதனால், பிரான்ஸ் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்வோம் என்று…

Read more

இனிமேல் எங்கள் நாட்டிற்குள் நுழையக்கூடாது… ராஜபக்சே சகோதரர்களுக்கு தடை அறிவித்த நாடு….!!!

இலங்கையின் ராஜபக்சே சகோதரர்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடை விதிப்பதாக கனடா அரசு அறிவித்திருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல இன்னல்களை சந்தித்தது. எனவே, மக்களின் போராட்டம் பெரும் புரட்சியாக வெடித்தது. அதன் பிறகு, அங்கு ஆட்சியிலிருந்த ராஜபக்சே…

Read more

பட்ஜெட்டின் நிதியில் 5% செலவினங்களை குறையுங்கள்…. மந்திரிகளுக்கு உத்தரவிட்ட அதிபர் ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தங்கள் நாட்டின் மந்திரிகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஐந்து சதவீத செலவினத்தை குறைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். இலங்கையில் கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட நிதி நெருக்கடி, தற்போது வரை சீராகவில்லை. இந்நிலையில் மந்திரி சபையின் செய்தி தொடர்பாளராக இருக்கும்…

Read more

தோல்வியடைந்த இங்கிலாந்தின் முதல் முயற்சி…. ஏமாற்றத்தில் விஞ்ஞானிகள்…!!!

இங்கிலாந்து நாட்டில் முதல் தடவையாக விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, முதல் தடவையாக ராக்கெட்டை விண்ணிற்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு வந்தது. போயிங் விமானத்தில், ராக்கெட்டை ஒன்பது செயற்கைக்கோள்களுடன் பொருத்தி அதில் இணைத்து, கார்ன்வாலில் இருக்கும் விண்வெளி…

Read more

என் தாயின் மரணத்தை சுய லாபத்திற்காக பயன்படுத்திவிட்டார்…. குற்றம்சாட்டும் இளவரசர் ஹாரி…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் தாயின் மரணத்தை சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டார் என்று ஒருவர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். பிரிட்டனில் மறைந்த இளவரசி டயானாவின் பட்லராக இருந்த Paul Burrell என்பவர், இளவரசி டயானா தன்னை நம்பிக்கைக்குரியவர் ஆக கருதினார் என்று…

Read more

இளவரசர் ஹாரி குடும்பம் வெளியேற வேண்டும்… அமெரிக்க அரசு வெளியிட்ட உத்தரவு…!!!

அமெரிக்க அரசு தங்கள் நாட்டில் வசிக்கும் பிரிட்டன் இளவரசர் ஹாரியின் குடும்பத்தினரை, வெளியேற்ற உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Montecito என்ற நகரத்தில் பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அங்கு பல…

Read more

பாகிஸ்தானில் உணவு பஞ்சம்…. கடுமையாக அதிகரித்த கோதுமை விலை….!!!

பாகிஸ்தான் நாட்டில் கோதுமைக்கு கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு கிலோ கோதுமை 160 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடும் உணவு நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை இதற்கு முன்பு எப்போதும்…

Read more

மருத்துவமனையில் தாய்லாந்து இளவரசி… சுயநினைவு இல்லை… அரண்மனை வெளியிட்ட தகவல்…!!!

தாய்லாந்து இளவரசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூன்று வாரங்கள் கடந்த நிலையில் தற்போது வரை அவர் சுயநினைவிற்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மன்னரின் மகளான இளவரசி பஜ்ரகித்தியபா, கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்று பாங்காங் நகரத்தில் தன் நாய்களுக்கு…

Read more

உக்ரைன் போர் எதிரொலி…. எதிர்பாராத சிக்கலில் ஜெர்மன் நகர்…!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் போரால் ஜெர்மன் நாட்டின் ஒரு நகரமே காலி செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய தாக்குதலால், பல நாடுகள் இன்று சிக்கலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாடானது, எரிவாயு தேவைக்காக அதிகளவில் ரஷ்ய…

Read more

ஜெர்மனியில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டம்…. ஈரானை சேர்ந்த நபர் கைது…!!!

ஜெர்மன் நாட்டில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள சதி திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டின் டார்ட்மெண்ட் பகுதிக்கு அருகில் கேஸ்டிராப்-ராக்சல் என்னும் இடத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை காவல்துறையினர்…

Read more

கொரோனா பரவல் எதிரொலி…. சீனாவில் அதிகளவில் தேவைப்படும் இந்திய மருந்துகள்…!!!

சீன நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், இந்திய மருந்து பொருட்களின் தேவை அங்கு பல மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் சமீப நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, பலி எண்ணிக்கையும், மருத்துவமனையில்…

Read more

சீனாவில் அதிகரித்த பனிமூட்டம்…. விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாப பலி…!!!

சீன நாட்டில் அதிக பனிமூட்டத்தால் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் உயிரிழந்ததாகவும் 22 நபர்கள் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் ஜியாங்சி மாகாணத்தில் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 22 நபர்களுக்கு காயம்…

Read more

நெடுஞ்சாலையில் ஒன்றோடு ஒன்று மோதிய பேருந்துகள்…. கோர விபத்தில் 40 நபர்கள் உயிரிழப்பு…!!!

செனகல் நாட்டில் நெடுஞ்சாலையில் சென்ற இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டு 40 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செனகல் என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் கப்ரினி என்னும் நகரத்தில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை நேரத்தில் சென்ற…

Read more

நைஜீரியாவில் அதிர்ச்சி சம்பவம்…. துப்பாக்கி முனையில் 32 பேரை கடத்திய நபர்…!!!

நைஜீரிய நாட்டில் ரயில் நிலையத்தில் 32 பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி பிணைக்கைதிகளாக ஒரு நபர் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா எனும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் போகோ ஹராம், அல்கொய்தா மற்றும் ஐஎஸ் ஆகிய தீவிரவாத இயக்கங்களும், பல…

Read more

அமெரிக்காவில் முதல் முறையாக… சீக்கிய பெண் நீதிபதியாக பதவியேற்பு…!!!

அமெரிக்க நாட்டில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண் நீதிபதியாக பதவியேற்றிருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஹாரிஸ் கவுண்டி சிவில் நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியினரான மன்பிரீத் மோனிகா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.…

Read more

தீவிரமாக பரவும் கொரோனா… சீன இளைஞர்களின் அலட்சிய போக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சீன நாட்டில் இளைஞர்கள் நோய் எதிர்ப்பு சக்தி வரும் என்று தாங்களாகவே கொரோனாவை வரவழைத்துக் கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சீன நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டு மக்களுக்கு மருத்துவ சேவைகள் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.…

Read more

தைவானை சுற்றி மீண்டும் போர் பயிற்சி…. சீனா வெளியிட்ட தகவல்…!!!

சீன ராணுவம், தைவான் நாட்டைச் சுற்றி மீண்டும் ராணுவ பயிற்சிக்கான ஒத்திகையில்  ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போரை தொடர்ந்து சீன நாட்டிலிருந்து பிரிந்த தைவான், தங்களை தனி சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. எனினும், சீனா, தைவான் நாட்டை மீண்டும் தங்களுடன்…

Read more

பிரேசில் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரம்…. ஜோ பைடன் கடும் கண்டனம்…!!!

பிரேசில் நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிரேசில் பாராளுமன்றத்தில் நடந்த தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியை சந்தித்தார். இதில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, நாட்டின்…

Read more

போதைப்பொருள் கடத்தல் தலைவன் கைது…. மெக்சிகோவில் பயங்கர கலவரம்…!!!

மெக்சிகோவில், போதை பொருள் கடத்தும் கும்பலின் தலைவரை கைது செய்ததால் பெரும் கலவரம் வெடித்துள்ளது. மெக்சிகோ நாட்டின் சினாலாவோ மாகாணத்தில் இயங்கி வரும் முக்கிய போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான ஜோகின் குஸ்மான் லோரா கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில்…

Read more

உலகிலேயே முதல் முறை…. தேனீக்களுக்கு நோய் தடுப்பு மருந்து…. அமெரிக்கா அசத்தல்….!!!

உலகிலேயே முதல் தடவையாக தேனீக்களுக்கு நோய் தடுப்பு மருந்தை அமெரிக்க நாட்டின் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து அசத்தியுள்ளது. தாவரங்களில் நடக்கும் மகரந்த சேர்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பவை தேனீக்கள் தான். இதனால் தேனீக்களின்றி இந்த உலகத்தில் வேறு எந்த உயிரினமும்…

Read more

அவர் தந்திரம் செய்கிறார்…. ரஷ்ய அதிபர் குறித்து ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு…!!!

ரஷ்ய அதிபர் போரை நிறுத்துவதாக அறிவித்தது, ஒரு தந்திரமான செயல் என்று ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் வசிக்கும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவ மக்களுக்கு இன்று தான் கிறிஸ்துமஸ் பண்டிகை. எனவே, உக்ரைன் நாட்டில் மேற்கொள்ளும் போரை நிறுத்துவதாக அறிவிப்பு…

Read more

ஒரே சமயத்தில்… வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டை குழந்தைகள்….!!!

அமெரிக்க நாட்டில் ஆறு நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகள் வெவ்வேறு வருடங்களில் பிறந்தவர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு டெக்சாஸ் மாகாணத்தில் புத்தாண்டிற்கு முந்தைய நாள் நள்ளிரவு நேரத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. அதாவது, கடந்த 2022…

Read more

தைவான் ஜலசந்தியில் சென்ற அமெரிக்க போர்க்கப்பல்…. கடுமையாக எதிர்க்கும் சீனா…!!!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு போர்க்கப்பல் தைவானின் ஜலசந்தியில் சென்றதற்கு, சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. சீன நாட்டிடமிருந்து பிரிந்த பிறகு தன்னை சுதந்திர நாடாக தைவான் கருதுகிறது. எனினும், சீனா தங்கள் நாட்டின் ஒரு பகுதி தான் தைவான் என்று கூறிக்…

Read more

அமெரிக்காவில் பயங்கரம்…. பள்ளி ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்…!!!

அமெரிக்க நாட்டில் பள்ளி ஆசிரியரை சிறுவன் துப்பாக்கியால் சுட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் விர்ஜீனியா மாகாணத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் பயிலும் ஆறு வயது சிறுவன், ஆசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து திடீரென்று சிறுவன் தான் வைத்திருந்த துப்பாக்கியை…

Read more

மகளுக்கு அறுவை சிகிச்சை…. சுவிட்சர்லாந்து சென்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் செரீப்பின் மகளுக்கு சுவிட்சர்லாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் செரீப்பின் மகள் மரியம் நவாஸ், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியினுடைய மூத்த துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.…

Read more

விமானத்தில் பயணிக்கு மாரடைப்பு…. 5 மணிநேரங்களாக போராடி காப்பாற்றிய மருத்துவர்…!!!

இந்தியாவிற்கு லண்டனிலிருந்து வந்த விமானத்தில், மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தின் வாயிலுக்கு சென்ற ஒரு நபரை இந்திய மருத்துவர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். லண்டனிலிருந்து பெங்களூரு வந்த ஏர் இந்தியா விமானத்தில் விஸ்வராஜ் விமலா என்னும் மருத்துவர் பயணித்திருக்கிறார். இவர் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்…

Read more

3 கல்யாணம்…. 60 குழந்தைகள் போதாது…. 4 ஆவதுக்கு ரெடியாகும் கல்யாண மன்னன்…. சுவாரஸ்ய சம்பவம்….!!!

பாகிஸ்தானின் குவெட்டாவில் வசிக்கும் சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி என்ற மருத்துவருக்கு ஏற்கனவே மூன்று மனைவிகள் உள்ளனர். 60 குழந்தைகளும் உள்ளனர். தற்போது மீண்டும் திருமணம் செய்துகொண்டு இன்னும் சில குழந்தைகளைப் பெற்றெடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். அதற்கு தனது மூன்று…

Read more

இடைவிடாது கொட்டிதீர்க்கும் பேய்மழை…. வெள்ளத்தில் மிதக்கும் ஆஸ்திரேலிய நகர்….!!!

ஆஸ்திரேலியாவின் பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், ஒரு நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டின் கிம்பர்லி என்னும் பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கிய பலத்த மழை இடைவிடாது கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, அந்நகரத்தில் இருக்கும் குடியிருப்பு…

Read more

18,000 பணியாளர்கள் நீக்கம்… அமேசான் நிறுவனம் அதிரடி… கலக்கத்தில் பணியாளர்கள்…!!!

அமேசான் நிறுவனம், தங்கள் பணியாளர்கள் 18000 பேரை பணியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு, பணவீக்கம் ஆகியவற்றால் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதனை எதிர்கொள்வதற்காக சில நிறுவனங்கள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையை…

Read more

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அதிரடி தாக்குதல்… ஐ.எஸ் தீவிரவாதிகள் 8 பேர் பலி…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஐ.எஸ் தீவிரவதாக அமைப்பை குறி வைத்து அதிரடி தாக்குதல் மேற்கொண்டதில் எட்டு நபர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தாக்குதல்கள் மேற்கொண்ட ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் மற்றும் நிம்ராஸ் மாகாணத்தின் சில பகுதிகளில் மறைந்திருப்பதாக தலிபான்களுக்கு ரகசியமாக…

Read more

என் சட்டையை பிடித்து இழுத்து தள்ளினார்…. இளவரசர் வில்லியம் குறித்து ஹாரி குற்றச்சாட்டு…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் சுயசரிதை புத்தகத்தில், தன் சகோதரர் இளவரசர் வில்லியம் தன் சட்டையை பிடித்து இழுத்து தள்ளியதாக கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் வாழ்க்கை வரலாற்றை ஸ்பேர் என்னும் தலைப்பில் புத்தகமாக எழுதியிருக்கிறார்.…

Read more

18 வயது வரை மாணவர்கள் அனைவரும் கணிதம் பயில வேண்டும்…. விருப்பம் தெரிவித்த ரிஷி சுனக்…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், 18 வயது வரை மாணவர்கள் அனைவரும் கணிதம் பயில வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான ரிஷி சுனக், புத்தாண்டு தினத்தில் நாட்டு மக்களிடையே முதல் தடவையாக உரையாற்றினார். அப்போது அவர், நாட்டில்…

Read more

சீன மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சரி தான்…. உலக சுகாதார மையம் கருத்து…!!!

உலக சுகாதார மையமானது சீன நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அந்நாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சரிதான் என்று கூறியிருக்கிறது. சீன நாட்டில் உருமாறிய கொரோனா பரவல் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த தொற்றை பல நாடுகள், கடும் நடவடிக்கைகளை…

Read more

அமெரிக்காவில் பயங்கரம்…. துப்பாக்கிசூட்டில் உயிரிழந்து கிடந்த குடும்பம்…. காரணம் என்ன?…

அமெரிக்க நாட்டில் குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் ஐந்து பேர் உட்பட எட்டு நபர்கள் பலியாகி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் உதா மாகாணத்தில் அமைந்திருக்கும் சால்ட் லேக் சிட்டியில் ஒரு குடியிருப்பில்காவல்துறையினர் பரிசோதனை மேற்கொள்ள…

Read more

அடேங்கப்பா!… 11 நாட்கள் 13,569 கி.மீ நிற்காமல் பறந்து…. சாதனை படைத்த பறவை….!!!!!

பட்டைவால் மூக்கன் என்ற பறவை அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு 13,569 கிலோ மீட்டர் தூரம் பறந்து சாதனை படைத்திருக்கிறது. கடந்த அக்டோபர் 13ஆம் தேதி அலாஸ்காவிலிருந்து பறக்க தொடங்கிய இந்த பறவை சுமார் 11 நாட்கள் எங்கும் நிற்காமல் பறந்து சென்று…

Read more

கார் ரேஸில் விபத்து…. உயிருக்கு போராடி வரும் இந்திய வம்சாவளி சிறுமி…!!!

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுமி கார் ரேஸில் பங்கேற்று விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் சில தினங்களுக்கு முன் சிறுவர் சிறுமிகளுக்கான கார் ரேஸ் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டிருக்கிறது. இதில்,…

Read more

அமெரிக்காவில் அதிகரிக்கும் வன்முறை… இந்த வருடம் தொடங்கி மூன்றே நாட்களில்…. 130 பேர் உயிரிழப்பு…!!!

அமெரிக்க நாட்டில், இந்த வருடம் தொடங்கி மூன்றே நாட்களில் நாடு முழுக்க நடந்த துப்பாக்கி சூடு தாக்குதல்களில் 130 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் சமீப வருடங்களாக துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டில் துப்பாக்கி சூடு தாக்குதல்கள்…

Read more

கொரோனா பரவலை அரசியலாக மாற்றாதீர்கள்… சீனா வெளியிட்ட தகவல்…!!!

சீன அரசு, கொரோனா பரவல் பிரச்சனையை அரசியலாக மாற்றாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறது. சீன நாட்டில் உருமாற்றமடைந்த பிஎப்.7 என்ற கொரோனாவின் அலை அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கிறார்கள். எனவே,…

Read more

கர்ப்பிணி எம்.பி.க்கு அடி உதை…. 2 எம்பிக்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை…!!!

செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் கர்ப்பமாக இருந்த பெண் எம்பியை காலால் மிதித்து தள்ளிய எம்பிக்கள் இருவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செனகல் என்னும் ஆப்பிரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தேதியில் பட்ஜெட் தாக்குதல் நடந்த…

Read more

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் மரணம்…. வெளியான தகவல்…!!!

அமெரிக்க நாட்டில் முதன்முறையாக விண்வெளிக்கு சென்று வந்த வீரர் வால்டர் கன்னிங்ஹாம் மறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 1968 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 11-ம் தேதியில் முதல் தடவையாக அப்பல்லோ 7 எனும்…

Read more

பெத்லகேம் நகரில் துப்பாக்கிசூடு…. இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் படையினர் பெத்லகேம் நகரத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், சட்ட விரோதமான முறையில் கைப்பற்றிய மேற்கு கரைப்பகுதியில் பெத்லகேம் நகரம் இருக்கிறது. அங்கு, அதிகமாக பாலஸ்தீன அகதிகளின் முகாம் அமைந்திருக்கிறது.…

Read more

கடந்த வருடம் 1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா… அமெரிக்கா சாதனை…!!!

அமெரிக்கா, கடந்த 2022 ஆம் வருடத்தில் இந்தியாவை சேர்ந்த 1.25 லட்சம் மாணவர்களுக்கு விசா அளித்து சாதனை படைத்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் ப்ரைஸ் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது, இந்திய நாட்டில் இருக்கும் எங்கள் தூதரகம்…

Read more

பிலிப்பைன்ஸில் கொல்லப்பட்ட இந்தியர்… மர்மநபர்கள் வெறிச்செயல்…!!!

பிலிப்பைன்ஸில் வசித்த இந்தியாவை சேர்ந்த கபடி பயிற்சியாளரின் வீட்டிற்குள் நுழைந்து மர்மநபர்கள் அவரை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 43 வயதுடைய குர்பிரீத் சிங் கிந்துரு, நான்கு வருடங்களுக்கு முன்பு…

Read more

அட ஆச்சரியமா இருக்கே!…. இதுதான் உலகிலேயே பெரிய வாழைப்பழமா?…. எங்கு இருக்கு தெரியுமா?….!!!!

வாழைப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாகும். நமது நாட்டில் விளையும் வாழைப் பழங்கள் சராசரி உயரம் கொண்டவை ஆகும். ஆனால் பப்புவா நியூகினியா நாட்டில் விளையும் வாழைப்பழங்கள் தான் உலகிலேயே பெரிய பழமாகும்.…

Read more

1 இல்ல 2 இல்ல 60 குழந்தைகள்…. இந்த வயசுல இது உங்களுக்கு தேவைதானா தாத்தா?……!!!!!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 50 வயது நபருக்கு 60வது குழந்தை பிறந்துள்ள சம்பவமானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்த்தில் வசித்து ஜான் முகமது கான் கில்ஜி. 50 வயதாகும் இவர் இதுவரை 3 திருமணம் செய்து உள்ளார்.…

Read more

புத்தாண்டில் உக்ரைன் படை மேற்கொண்ட தாக்குதல்…. 89 வீரர்கள் உயிரிழப்பு…!!!

ரஷ்ய அரசு, புத்தாண்டு தொடக்கத்தில் உக்ரைன் படை மேற்கொண்ட தாக்குதலில் ரஷ்யவீரர்கள் 89 பேர் உயிரிழந்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறது. உக்ரைன் டோனெட்ஸ்க் என்ற நகரத்தில் அமைந்திருக்கும் மகீவ்கா என்னும் பகுதியில் ரஷ்ய படையினர் வசித்த கட்டிடத்தின் மீது புத்தாண்டு தொடக்க நாள்…

Read more

நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்…. எச்சரிக்கும் தலைமை காவல் அதிகாரி…!!!

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்று தலைமை காவல்துறை அதிகாரி எச்சரித்ருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி 6ஆம் தேதி அன்று அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.…

Read more

அமெரிக்காவில் இரண்டாம் முறை நீதிபதியான இந்தியப்பெண்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டில் தொடர்ச்சியாக இரண்டாம் தடவை கேரளப்பெண் ஒருவர் நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கிறார். அமெரிக்க நாட்டில் சமீப நாட்களில் இந்தியர்கள் நீதிபதி பதவிகளை அலங்கரித்து வருகிறார்கள். அந்த வகையில், கேரள மாநிலத்தில் இருக்கும் திருவல்லாவை சேர்ந்த ஜூலி ஏ.மேத்யூ என்ற மலையாளப்பெண் 15…

Read more

வடகொரியாவிற்கு பதிலடி…. அமெரிக்காவுடன் சேர்ந்த பயிற்சி மேற்கொள்ள திட்டம்…. -தென்கொரிய அதிபர்…!!!

வடகொரிய நாட்டின் அச்சுறுத்தலுக்கு பதிலடி தரும் வகையில், தென்கொரியா அமெரிக்க நாட்டுடன் சேர்ந்து அணு ஆயுத போர் பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அதிபர் தகவல் வெளியிட்டுள்ளார். வடகொரியா தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை அச்சுறுத்தும் விதமாக…

Read more

சீனாவை குறிவைக்கும் நாடுகள்.! செம்ம கடுப்பில் அதிகாரிகள்..!!!

சில நாடுகள் சீன பயணிகளை மட்டும் குறி வைத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா உச்சத்தில் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகின்றது என்றும் மருத்துவமனை நிரம்பிய வண்ணம்…

Read more

Other Story