“ஆன்லைனில் இ ஸ்கூட்டர் ஆர்டர்”… கூடுதல் பணம் கொடுத்த வாடிக்கையாளர்… இறுதியில் டெலிவரி ஊழியர் வைத்த ட்விஸ்ட்…!! .

போலந்து நாட்டைச் சேர்ந்தவர் கஜேதன் ஹப்னர். இவர் தனது பெண் தோழியுடன் துபாயில் வசிப்பதற்காக துபாய்க்கு சென்றுள்ளார். இதனால் கஜேதன் ஹப்னர் அப்பகுதியில் தங்குவதற்காக வாடகைக்கு வீடு தேடி வருகிறார். தற்போது துபாயில் மரினா என்ற பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில்…

Read more

மீண்டும் பதற்றம்…! போரில் ரஷ்யாவுடன் கைகோர்த்த வடகொரியா… உக்ரைன் பரபரப்பு குற்றசாட்டு..!!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா உக்கிரன் இடையே போர் நீடித்து வருகிறது. பல்வேறு நாடுகள் அந்த போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்தது. ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக…

Read more

ச்சீ… இதை எப்படி சாப்பிடுறது…? வறுத்த எறும்புகளை வைத்து ரெடியாகும் பானி பூரி… வீடியோவை பார்த்து ஷாக்கான நெட்டிசன்கள்…!!

ஏராளமானோர் பானிபூரி விரும்பி சாப்பிடுகின்றனர் இந்த நிலையில் பானிபூரி சுவையை கூடுதலாக வறுத்து எலும்புகளை சேர்த்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. தாய்லாந்தை சேர்ந்த சமையல் கலைஞர்கள் இந்திய தயாரிப்பு பானி பூரியை தங்கள் பாரம்பரியம் கலந்து தயாரித்து புதுமைப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.…

Read more

பயங்கர பரபரப்பு…! தொடங்கியது போர்… ஈரான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்… மேற்காசிய நாடுகளில் பெரும் பதற்றம்..!!!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி ஹமாஸ் குழுவினர் நடத்திய பயங்கர தாக்குதலில் சேர்ந்த 1139 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணைய கைதிகளாக உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 170 டோன்கள் 150 ஏவுகணைகளை…

Read more

BREAKING: ஈரான் எண்ணெய்‌ கிணறுகள் மீது பயங்கர தாக்குதல்… இஸ்ரேலுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை…!!

அமெரிக்கா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை எடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை முதலாக கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரானின் எண்ணெய் கிணறுகள் சிதறடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரானில்…

Read more

செம சூப்பர்…! ஈபிள் டவர் முன்பு தமிழக ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ்… வைரலாகும் புகைப்படம்..!!

தமிழக அரசு தற்போது தொடங்கியுள்ள “கனவு ஆசிரியர் விருது” திட்டத்தின் மூலம் தனித்திறமை பெற்று விளங்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பான பல வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக வலுவான சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களில் தனித்தன்மை பெற்று…

Read more

“ஹிரோஷிமா நாகசாகி”.. இப்போ அதே வரிசையில் காசாவும் இருக்குது… நோபல் பரிசு வென்ற ஜப்பான் நிறுவனம் கருத்து..!!!

இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. அதில் ஜப்பானில் உள்ள ஹீரோஷிமா நகரில் வீசப்பட்ட வெடிகுண்டின் காரணமாக 1,40,000 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து 3 நாட்களுக்குப் பிறகு ஜப்பானில் உள்ள நாகசாகி பகுதியில் அமெரிக்கா இரண்டாவது வெடிகுண்டு…

Read more

ஒட்டக சவாரி போணுமா…? பாலைவனத்தில் தவித்த பெண்ணுக்கு ஒட்டகத்தை அனுப்பி வைத்த ஊபர்… இதுவும் சூப்பரா இருக்கே…!!

போக்குவரத்து சேவைகள் நகரங்களில் மட்டுமல்லாமல், பல்வேறு பிரதேசங்களில் வசதியான பயணத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றன. தற்போது ஊபர் போன்ற சேவைகள் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாது, பரந்த அளவிலான வாகன விருப்பங்களை வழங்க முயற்சிக்கின்றன. இது பற்றிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வேகமாக…

Read more

அதிர்ச்சி…! இறுதி சடங்கின் போது உயிர்த்தெழுந்த 8 மாத பெண் குழந்தை… மருத்துவமனை அலட்சியத்தால் நடந்த சோகம்…!!

பிரேசிலை சேர்ந்த குடும்பத்தினர் 8 மாத குழந்தை கியாரா கிரிஸ்லைன் டி மோரா டோஸ் சாண்டோஸ் வைரஸ் தொற்றுக்கொள்ளாததால் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கியாரா இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் மன உளைச்சலில் குடும்பத்தினர் குழந்தையின்…

Read more

“தூங்குவதற்கும், மலம் கழிப்பதற்கும் ஒரே இடம்”… அடிமைகள் வாழ்ந்த பாதாள சிறை.. வைரலாகும் வீடியோ…!!

மன்னர் ஆட்சி காலத்தில் கருப்பு இனத்தவர்களை விலைக்கு வாங்கி அடிமைகளாக வேலைக்கு வைத்துக் கொண்டார்கள். வேலைக்கு வரும் அடிமைகள் பாதாள சிறையில் அடைக்கப்படுவார்கள். இந்த நிலையில் கட்டிடக்கலைஞரான ரஸ்ஸல் என்பவர் பாதாள சிறை பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டார். அது சோசியல்…

Read more

“பிரிக்ஸ் மாநாடு”… முக்கிய இடத்தை குறி வைத்து சைபர் தாக்குதல்… ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு…!!

பிரிக்ஸ் மாநாடு கூட்டமைப்பு  ரஷ்யாவில் உள்ள காசான் நகரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 5 சர்வதேச நாடுகளும் கலந்து கொண்டன. பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டமைப்பில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிலையில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நடைபெற்ற…

Read more

“பாத்ரூம் இல்ல, பாம்பு தொல்லை”.. ஒரு நிமிஷம் கூட வாழ முடியாது… ஆடு ஜீவிதம் பட பாணியில் கத்தாரில் தவிக்கும் தமிழன்…!!

கத்தார் நாட்டில் வேலைக்குச் சென்ற தமிழர் சக்திவேலின் நிலை, ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்தின் கதையுடன் ஒப்பிடக் கூடியதாக மாறியுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், டிரைவர் வேலைக்காக கத்தாருக்கு சென்றுள்ளார். ஆனால் சக்திவேலுக்கு டிரைவர் வேலை கொடுக்காமல் பாலைவனப் பகுதிக்கு அழைத்துச்…

Read more

“ரூ.2080 கோடி சொத்து”.. காதலனை தீர்த்து கட்டி நாடகமாடிய பெண்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!

அமெரிக்காவின் நார்த் டகோட்டா மாநிலத்தைச் சேர்ந்த இனா (Ina Thea Kenoyer) என்ற 48 வயது பெண், பேராசையால் தனது 10 ஆண்டுகள் காதலனான ஸ்டீவனை (Steven Edward Riley Jr) கொன்ற சம்பவம் சோகமாக முடிந்துள்ளது. இனா தனது காதலனுக்கு…

Read more

அய்யய்யோ… விமான இஞ்சினில் சிக்கி சுக்குநூறான கண்டெய்னர்… வைரலாகும் வீடியோ…!!

சிகாகோவின் ஓஹரே சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஒரு மிரட்டலான சம்பவம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, டார்மாக்கில் நிறுத்தப்பட்டிருந்த போது, நான்கு சரக்கு கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் ஒரு வாகனம் அருகே சென்று கொண்டிருந்தது.…

Read more

“விரைவில் அமெரிக்கா திவாலாகும்”… எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்…!!

அமெரிக்காவில் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் பொது தேர்தலில் அழும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலாஹரிசும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அட அந்த மே மாதம் பட்ஜெட்…

Read more

“மணப்பெண்ணும் நானே.. மாப்பிள்ளையும் நானே…” 4-வது முறையாக திருமணம் செய்த பிரபல பாடகி… வைரலாகும் இன்ஸ்டா பதிவு…!!

பிரபல பாடகையான பிரட்னி ஸ்பயர்ஸ் அமெரிக்காவை சேர்ந்தவர். கடந்த 2004- ஆம் ஆண்டு தனது நெருங்கிய நண்பரான ஜெய்சன் அலெக்சாண்டர் என்பவரை திருமணம் செய்த பிரட்னி இரண்டு நாட்களிலேயே திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். அதே ஆண்டு நடிகர் கெவின் பெடர்லைனை…

Read more

“உசுரே நீதானே”… போரில் காயமடைந்த தங்கையை தோளில் சுமந்து நடந்து செல்லும் சிறுமி… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

காசாவில் தொடரும் போரின் அச்சத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், தங்கள் குழந்தைப் பருவத்தை இழந்து பீதியுடன் வாழ்ந்துவருகின்றனர். சமீபத்தில் இணையத்தில் வைரலான ஒரு வீடியோ நெஞ்சை உலுக்குகிறது. அந்த வீடியோவில், காயமடைந்த தனது தங்கையை சிறுமி தோளில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்துச்…

Read more

பாறைகளுக்கு நடுவே தலைகீழாக சிக்கிய பெண்… செல்போனால் வந்த வினை… நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதியில், இரு பெரிய பாறைகளுக்கு நடுவே பெண் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இளம்பெண், தவறி விழுந்த செல்போனை எடுக்க முயற்சித்த போது, 500 கிலோ எடையுள்ள இரு பாறைகளின் இடுக்கில் சிக்கி 7…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் ரூ.4200 கோடி”… கட்டு கட்டா பணத்துடன் ஹிஸ்புல்லாவின் ரகசிய பதுங்கு குழி… இஸ்ரேல் பரபரப்பு தகவல்..!!

இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லா அமைப்பின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பு எந்தெந்த நிலைகளில் உள்ளது என்பதை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அடுத்த கட்டமாக ஹிஸ்புல்லா அமைப்பின் நிதி கட்டமைப்பு எங்கு உள்ளது என்பதை…

Read more

“பொருளாதாரத்தை மொத்தமாக சீர்குலைக்க முடிவு”… ஹிஸ்புல்லாவை மொத்தமாக தகர்க்க முடிவு… இஸ்ரேல் பக்கா பிளான்…!!

லெபனான் மீது தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது இஸ்ரேல் ராணுவம். ஹமாஸ் அமைப்பின் தலைவர் சின்வார் கொல்லப்பட்டதை அடுத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வீட்டை குறி வைத்து ஆளில்லா விமானங்களை அனுப்பினர். இதன் எதிரொலியாக தற்போது ஹிஸ்புல்லா அமைப்பின்…

Read more

இந்தியா, கனடா உறவு தகர்க்கப்பட்டது… நிஜார் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…சஞ்சய் வர்மா ஓபன் டாக்…!!

சீக்கிய மதத்தை இயக்கமாகக் கொண்ட காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கனடாவில் வசித்து வந்துள்ளார். இவர் சென்ற ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு இந்தியாவுடன் தொடர்புள்ளது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறியிருந்தார். இதனால் இந்தியாவிற்கும்,…

Read more

பயங்கர அதிர்ச்சி..! 3 குழந்தைகள் உட்பட 5 பேர் சுட்டு படுகொலை… 15 வயசு சிறுவன் கைது…!!

அமெரிக்காவில் சியாட்டிலின் அருகே உள்ள பால் சிட்டியில் ஒரு வீட்டில் திடீரென துப்பாக்கியால் யாரோ ஒருவர் சுடுவது போன்று சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டை திறந்து…

Read more

அடேங்கப்பா…! ஒரே நேரத்தில் 38 நாய்கள்… கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற நபர்… அப்படி என்னதான் சாதனை செஞ்சாரு..!!

தென் கொரியா நாட்டில் ஒரு தொண்டு நிறுவனம் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் தென் கொரியா போன்ற நாடுகளில் நாய்கள் இறைச்சிகளாக உண்ணப்படுகின்றன. இதனால் நாய்கள் அதிக அளவில் கொல்லப்படுவதால் இதனை தடுக்கும் முயற்சியில் இந்த தொண்டு நிறுவனம் விழிப்புணர்வு…

Read more

ரஷ்யாவில் அமோக வரவேற்பு… அதிபர் புதினை சந்தித்த பிரதமர் மோடி… பயணத்தின் நோக்கம் இதுதான்..!!

பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது வளரும் ஐந்து சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பாகும். இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவை உறுப்பு நாடுகள் ஆகும். நடப்பாண்டு ஜனவரி மாதம் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இணைந்துள்ளன. தற்பொழுது…

Read more

வாங்கம்மா வாங்க… சூடான பிரெஞ்ச் பிரைஸ் ரெடி… சமையல்காரராக மாறி புது யுக்தியை கையாண்ட ட்ரம்ப்… வைரலாகும் வீடியோ…!!

வருகிற நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்காவின் அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். இருவரும் தீவிரமாக பிரச்சாரத்தில்…

Read more

ரகசியமாக செயல்பட்ட வட கொரியா… உக்ரைன்-ரஷ்யா போரில் யாருக்கு ஆதரவு…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

வட கொரியா அணு ஆயுத நாடு. இது தென்கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. வடகொரியா அதிபர் ஆன கிம் ஜான் உன் ரஷ்யா உடன் நெருக்கம் காட்டி வருகிறார். அமெரிக்கா வடகொரியாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார…

Read more

ரஷ்யா சென்ற பிரதமர் மோடி… கிருஷ்ண பஜனை பாடல்களை பாடி உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பிரிக்ஸ் கூட்டமைப்பு ரஷ்யா, பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து கடந்த 2009-ஆம் ஆண்டு உருவாக்கிய அமைப்பு ஆகும். கடந்த 2019 இந்த அமைப்பில் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது. அதன் பிறகு கடந்த ஜனவரி 2024 ஆம் ஆண்டு…

Read more

கோபுரம் மீது மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்…. 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உடல் சிதறி பலி… நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சிகள்…!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டு ஹூஸ்டன் நகரில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ரேடியோ கோபுரம் மீது ஹெலிகாப்டர் மோதி கட்டுப்பாட்டை இழந்து சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு குழந்தை…

Read more

என்னது மறுபடியுமா…? கர்ப்பமான இளம்பெண்ணை டிஸ்மிஸ் செய்த நிறுவனம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

Pontypridd இல் உள்ள முதல் தர நிறுவனத்தில் நிர்வாக உதவியாளராக பணியாற்றிய நிகிதா ட்விட்சன், மகப்பேறு விடுப்பில் இருந்து வேலைக்கு திரும்பினார். அப்போது தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக நிர்வாக இயக்குனர்ஜெர்மி மோர்கனிடம் தெரிவித்தார். இதனால் அவரை பணி நீக்கம் செய்ய…

Read more

தொடர்ந்து கொல்லப்படும் தலைவர்கள்… அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஹமாஸ் தீவிரம்… யார் என தெரியுமா?

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார் இவர் தற்போது காசாவில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு முன்பாக சின்வார்க்கு முன் தலைவராக இருந்தவர் இஸ்மாயில் ஹனியே இவர் ஈரானில் இஸ்ரேலியா ராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்நிலையில்…

Read more

“ஸ்டார்ஷிப் லேண்டிங்”… அந்த ஒரு பொருளின் விலை மட்டுமே ரூ.14 லட்சம்… எலான் மஸ்க் பகிர்ந்த வியப்பூட்டும் வீடியோ… படு வைரல்..!!

ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன்(ஸ்பேஸ் எக்ஸ்). இது ஒரு அமெரிக்க விண்கலம், ஏவுகணை சேவை வழங்கும் நிறுவனம். இந்த நிறுவனம் எலான் மஸ்கால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் மறுசுழற்சி முறையில் விண்கலத்தை விண்ணில் ஏவுதல் மற்றும் திரும்புதல் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.…

Read more

மும்பையில் தைவான் தூதரகம் அமைப்பு…. இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா…!!

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் கடந்த சில ஆண்டுகளில் மேலும் அதிகரித்துள்ளது. தைவான் தனி நாடாக இருப்பதை அங்கீகரிக்க சீனா எவ்விதத்திலும் தயாராக இல்லை. இதனால், தைவானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கையில் சீனா ஈடுபட்டு வருகிறது. அண்மையில், சீன…

Read more

19 வீடுகள், 700 கார்களுக்கு சொந்தக்காரர்… உலகின் பணக்கார அரசியல்வாதி யார் தெரியுமா…?

உலகின் பணக்கார அரசியல்வாதிகளின் பட்டியலில் மிக முக்கியமானவராக விளாடிமிர் புதின் உள்ளார். ரஷிய அதிபராக நீண்ட காலமாக பதவி வகித்து வரும் அவர், தன்னுடைய அதிகாரப்பூர்வ சொத்துகள் குறைவான அளவிலேயே இருப்பதாக கூறினாலும், அவரது மறைமுக சொத்துக்கள் அதிக அளவில் இருப்பதாக…

Read more

பிரதமர் வீட்டை குறிவைத்த ஹிஸ்புல்லா அமைப்பினர்… அடுத்தடுத்து நிகழப்போவது என்ன?… பரபரப்பு சம்பவம்…!!

இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீடு செசேரியா கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. அதன் அருகில் ஆளில்லா…

Read more

இதயத்தை அகற்ற ரெடியான டாக்டர்கள்… திடீரென கண்விழித்த வாலிபர்… நடந்தது என்ன…? நெகிழ்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவில் 2021 அக்டோபரில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம், தாமஸ் டிஜே ஹூவரின்(36) வாழ்க்கையை மாற்றியமைத்தது. மாரடைப்பால் மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் அளித்தனர். இதனை தொடர்ந்து தாமஸின் இதயத்தை அகற்ற மருத்துவர்கள் தயார்…

Read more

1 வருடத்திற்கு முன்பு காதலனை பார்க்க சென்று மாயமான சிறுமி… GPS மூலம் தெரிந்த திடுக்கிடும் உண்மை… பின்னணி என்ன…?

பிரான்ஸ் நாட்டின் 15 வயது சிறுமி லினா, கடந்த ஆண்டு செப்டம்பரில் Saint-Blaise-La-Roche பகுதியில் இருந்து காணாமல்போனார். லினா, Strasbourg-ல் உள்ள தனது காதலனை சந்திக்க ரயிலுக்காக நடந்து சென்றபோது காணாமல் போனார். காலை 11.22 மணிக்கு, அவரது ஸ்மார்ட்போனில் உள்ள…

Read more

“இப்படி செய்தால் அது தேடி வரும்” இறந்தவர்கள் உடல்களுடன் சேர்ந்து வாழும் மக்கள்…. எங்கு இருக்கிறார்கள் தெரியுமா…?

இந்தோனேசியாவின் டோராஜன் இனக்குழு, மரணத்தை ஒரு வழிகாட்டியாக கருதும் மிகவும் ஆச்சரியமூட்டும் சமூகமாகும். சுமத்ரா, ஜாவா, சுலவேசி போன்ற பல தீவுகளை இணைத்து உருவான இந்தோனேசியா, 30 கோடிக்கும் மேற்பட்ட மக்களை கொண்டுள்ளது. அதில் ஒரு சிறப்பான இனக்குழுவாகும் டோராஜன் சமூகத்தைப்…

Read more

கொடூரத்தின் உச்சம்…! இசை கேட்டதற்காக சிறுவனின் தலை துண்டிப்பு… பொது வெளியில் பயங்கர சம்பவம்…!!

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் கொடூர ஆட்சியில் சிறுவனின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹுசைன் என்ற சிறுவன், கையடக்க சிடி பிளேயருடன் இசை கேட்டு இருந்ததற்காக, ஐஎஸ்ஐஎஸ் மதப் போலீசரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, இஸ்லாமிய அரசு நீதிமன்றம் அவரை…

Read more

செல்போன் பார்த்தபடி தண்டவாளத்தை கடந்த நபர்… நொடி பொழுதில் அரங்கேறிய சம்பவம்… பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்…!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்துகின்றனர். செல்போன் அதிகளவு பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என ஒரு சம்பவம் நிரூபித்துள்ளது. சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் செல்போன் பார்த்தபடி ஒரு வாலிபர் தண்டவாளத்தை கடந்து செல்ல…

Read more

மொத்தம் 450 அடி உயரம்… மனிதர்களே பார்க்காத பிரமிடின் உச்சிக்கு நாய் சென்றது எப்படி…? வைரலாகும் வீடியோ…!!

எகிப்தின் கிஸா பிரமிடு உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகும். சுமார் 450 அடி உயரமுள்ள இந்த பிரமிடின் உச்சியை பார்ப்பது பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதன் உச்சியில் ஒரு நாய் ஏறி சுற்றிய காட்சி சமீபத்தில் வைரலாகியுள்ளது.…

Read more

“பொருளாதாரத்தில் சுதந்திரம்”… சிங்கப்பூரை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு வந்தது ஹாங்காங்… லிஸ்ட் இதோ!!

கனடாவில் செயல்படும் பிரேசர் நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, 2024 காண சுதந்திர பொருளாதார அறிக்கையை வெளியிட்டது. சுதந்திரமான பொருளாதாரம் ஒரு நாட்டின் குறைவான கட்டுப்பாடு, சந்தை விலையை வழங்குபவரே நிர்ணயிப்பது, எந்தவிதமான முடிவுகளையும் அரசு குறிக்கிடாமல் செயல்படுவது போன்றவை சுதந்திரமான நாட்டுப்…

Read more

ஆஹா…! மகளை அலங்கரித்து ரசிக்கும் மெட்டா நிறுவனர்… வைரலாகும் க்யூட் போட்டோ..!!

பேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜுக்கர் பெர்க். இவருக்கு பிரிசில்லா ஜான் என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். தனது பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் குடும்பத்திற்கு என தனியாக நேரம் ஒதுக்குவது, புதுப்புது கலைகளை கற்றுக் கொள்வது போன்றவற்றில் ஆர்வமாக இருந்தார்…

Read more

உற்சாகமாக பாடிய பிரபல பாப் பாடகி…. “சட்டென மேடைக் குழிக்குள் விழுந்த அதிர்ச்சி”… வீடியோ வைரல்…!!!

அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஒலிவியா இசபெல் ரோட்ரிகோ. இவர் யூட்யூபில் 1.5 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை வைத்துள்ளார். இவரது பாடல்கள் யூட்யூபில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில்…

Read more

ஹமாஸ் தலைவரின் மரணம்… இது உலகத்திற்கே ரொம்ப நல்ல நாள்…. அதிபர் ஜோ பைடன் பரபரப்பு கருத்து..!!

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார். அந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு அடுத்து யாஹ்யா சின்வார் தலைமறைவாகியுள்ளார். இஸ்ரேல் அரசு இவரை தொடர்ந்து தேடி வந்தது. இந்நிலையில் காசா எல்லையில் பூமிக்கு அடியில் பாதாள இடைபாடுகளில்…

Read more

படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவரின் இறுதி நிமிடங்கள்… இஸ்ரேல் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!!

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார். அந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு அடுத்து யாஹ்யா சின்வார் தலைமறைவாகியுள்ளார். இஸ்ரேல் அரசு இவரை தொடர்ந்து தேடி வந்தது. இந்நிலையில் காசா எல்லையில் பூமிக்கு அடியில் பாதாள இடைபாடுகளில்…

Read more

ஆண்டுக்கு 3 கோடி சம்பளம்… பேஸ்ட், சோப்பு வாங்கி மோசடியில் ஈடுபட்ட 24 ஊழியர்கள் பணி நீக்கம்… மெட்டா நிறுவனம் அதிரடி…!!

அமெரிக்க தொழில்நுட்ப மாபெரும் நிறுவனமான மெட்டாவில், வருவாயை தவறாகப் பயன்படுத்திய 24 ஊழியர்கள் அண்மையில் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த ஊழியர்கள், தங்களுக்குக் கிடைத்த 25 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,101.26) உணவு கிரெடிட்டை வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தியதாகக்…

Read more

இந்தியா மீது பொருளாதார தடை விதிக்குமா கனடா…? அதிகரிக்கும் மோதல் போக்கின் விளைவு…!!

கனடாவில் ஹர்தீப் சிங் நிஜார் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ குற்றம் சாட்டியதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த கனடா முடிவு செய்ததாக கூறப்பட்டது.…

Read more

“2025-ல் உலகை நெருங்கும் பேராபத்து”… அதிர்ச்சியூட்டும் பாபா வங்காவின் பகீர் கணிப்பு…!!

பல்கேரிய நாட்டின் தீர்க்கதரிசி பாபா வங்கா. இவர் பல்கேரிய நாட்டின் மாயவாதி ஆவார். சிறுவயதிலிருந்தே பார்வையற்ற பாபா வங்கா எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்க கூடியவர். அவர் கூறிய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளது. பாபா வங்கா 2025 ஆம் ஆண்டு எவ்வாறு அமையப்போகிறது…

Read more

செல்போன் மோகம்…! நூலிலையில் உயிர் தப்பிய நபர்… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!!

அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் ஏர்ஸில். இங்கு ஒரு ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இங்கு நின்ற ஒருவர் செல்போன் பார்த்தபடியே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அங்கிருந்து வேகமாக ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனை அவர் கவனிக்காமல் தண்டவாளத்தில்…

Read more

“இறந்து 11 நிமிடங்களில் மீண்டும் உயிர்பிழைத்த பெண்”… சொர்க்கத்துக்கு போயிட்டு வந்தாங்களாம்… ஆமாப்பா அவங்க தான் சொன்னாங்க…!!

மரணம் என்பது மனிதர்களுக்கு மிகுந்த மர்மமாய் இருக்கின்றது. வாழ்நாள் முழுவதும் மனிதர்கள் பல்வேறு அசைவுகளிலும் நம்பிக்கைகளிலும் பயணம் செய்யும்போது, மரணம் எதுவென்று அறிய ஆர்வமாகவே காணப்படுகிறார்கள். சார்லோட் ஹோம்ஸ் என்ற அமெரிக்காவில் வசிக்கும் 68 வயதான பெண், 2019 ஆம் ஆண்டு…

Read more

Other Story