ரஷ்யாவின் “பிசாசுகள் அறை”… மூளை, குரல்வளை நீக்கப்பட்ட நிலையில் உக்ரைன் பெண் பத்திரிக்கையாளர் உடல்… கொடூரமான சித்திரவதையின் பதற வைக்கும் பின்னணி…!!!
ரஷ்யா- உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி முதல் தனது முழுமையான படையெடுப்பை தொடங்கியது. தற்போது வரை அந்தப் போர் முடிவில்லாமல் நடந்து வருகிறது. இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பெரிய அளவிலான தாக்குதல்களால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைனை சேர்ந்த பெண்…
Read more