“அமெரிக்காவில் ரோந்து பணியில் ஈடுபடும் நாயை கடித்த பாம்பு”… ஹெலிகாப்டர் மூலம் அவசரமாக மீட்டு உயிர் பிழைக்க வைத்து அதிகாரிகள்… வைரலாகும் வீடியோ..!!!
அமெரிக்காவினல் உள்ள சான்டியாகோ எல்லை ரோந்து பிரிவில் பணியாற்றி வந்த “பூ” என்ற நாயை, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ஓட்டே மலை வனப்பகுதியில் கிலுகிலுப்பை விரியன் என்ற வகையான பாம்பு ஒன்று கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக…
Read more