இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர்…சண்டை தொடங்கியது எங்கே..?
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் குழு தாக்குதலை தொடங்கியுள்ளது உலக நாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தில்…
Read more