சின்ன புள்ளைங்க சண்டைக்கு இப்படியா..? “ஆசிரியர்களை ரவுண்டு கட்டிய உறவினர்கள்”… கம்பால் விரட்டி விரட்டி அடித்து… பதற வைக்கும் வீடியோ…!!!
பீகார் மாநிலத்தின் கயாஜியில் உள்ள சஹாவாஜ்பூர் மத்திய வித்யாலயா பள்ளியில், ஒரு ஆசிரியரிடம் மாணவர் செய்த புகாருக்குப் பதிலடியாக, ஆசிரியர் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகேஷ் ரஞ்சன் ஸ்ரீவஸ்தவா என்ற ஆசிரியர், 5ஆம் வகுப்பு மாணவர்கள்…
Read more