“ஹனிமூனுக்கு தயாரான கணவன்”… எனக்கு என் காதலன் தான் வேணும்… திருமணமான மறுநாளே வீட்டை விட்டு ஓடிய புது மனைவி… பரபரப்பு சம்பவம்..!!!!
ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உத்திரபிரதேச மாநிலம் பதாயுன் மாவட்டத்தில் அதே மாதிரியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. ஆனால் அதிர்ச்சி தரும் இந்த சம்பவம், கொலைக்கு முற்றிலும் மாறாக சமரசத்துடன் முடிவுக்கு வந்தது. நைனிடால்…
Read more