படிப்பு… படிப்பு…. படிப்பு…. என C.M ஸ்டாலின் அடிக்கடி சொல்லுறாரு; அமைச்சர் உதயநிதி பேச்சு…!!
திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம்முடைய முதல்வர் தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டு வருகிறார்கள். அதற்கான உதாரணம்தான் 17 லட்சம் மாணவர்கள் பயனடைகின்ற முதலமைச்சருடைய காலை சிற்றுண்டி திட்டம். இப்ப இந்த திட்டம் 17 லட்சம் மாணவர்கள்… …
Read more