கடவுள் இருக்கிறார்…! “நீங்க செஞ்ச தவறு இப்போ திருப்பி அடிக்குது”…. எச். ராஜா….!!!

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இன்று தமிழ் தாய் வாழ்த்து தவறாக பாடுபட்ட நிலையில் உடனடியாக உதயநிதி ஸ்டாலின் அதனை தடுத்து நிறுத்து தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாக பாடும்படி அறிவுறுத்தினார். இந்த விவகாரம் சர்ச்சையாக மாறியுள்ளது. முன்னதாக டிடி…

Read more

உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது..? இனியும் துணை முதல்வராக நீடிக்கணுமா…? பொங்கிய வானதி சீனிவாசன்… சரமாரி கேள்வி..!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்ட நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக படிக்கப்பட்டது. இதற்கு தற்போது பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்து திமுக அரசை கடுமையாக சாடி வருகிறது. மத்திய மந்திரி எல்…

Read more

முதல்வரே…! அப்போ ஆளுநரை சொன்னிங்களே…‌ இப்ப உடனே உதயநிதியை பதவியிலிருந்து தூக்குங்க… சீரிய எல். முருகன்…!!!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட அரசு விழாவில் இன்று தமிழ் தாய் வாழ்த்து தவறாக ஒளிபரப்பப்பட்ட நிலையில் இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மத்திய மந்திரி எல்.‌முருகன் ‌ உதயநிதி ஸ்டாலின்…

Read more

பிறப்பால் பதவிக்கு வந்தவர் உதயநிதி… உழைப்பால் பதவிக்கு வந்தவர் இபிஎஸ்… ஆர்.பி உதயகுமார் தாக்கு…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் இலக்கு நிர்ணயத்துள்ள நிலையில் அதிமுக…

Read more

“எடப்பாடி பழனிச்சாமி அனுபவம் மிக்கவர்”… அரசியலில் அவர்தான் சீனீயர்… நான் ஒப்புக்கொள்கிறேன்… உதயநிதி..!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தபோது உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியலில் அனுபவம் கிடையாது என்று கூறினார். இதற்கு தற்போது உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

கூவத்தூரில் நடந்த கூத்து… நீங்க எப்படி முதல்வரானீங்கன்னு மக்களுக்கு தெரியும்… எடப்பாடி பழனிச்சாமியை வச்சு செஞ்ச உதயநிதி…!!!

துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது எடப்பாடி பழனிச்சாமி அரசியலில் அனுபவம் கிடையாது என்று அவரை விமர்சித்தது குறித்து கருத்து தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி என்னை விட அரசியலில் அனுபவம் மிக்கவர்…

Read more

அது SEMI FINAL தான்..‌ இனி தான் FINAL ஆரம்பம்… “டார்கெட் 200″… எல்லாரும் ரெடி ஆகுங்க… உதயநிதி அதிரடி‌ ஆர்டர்..!!

சேலத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அவர் பேசியதாவது, 2024 தேர்தல் ஒரு செமி பைனல் தான். 2026 ஆம் ஆண்டு தேர்தல்…

Read more

“முதல்வர் ஸ்டாலின் சிறந்த மனிதர்”… ஆனால் உதயநிதி தலைவர்களை அவமானப்படுத்தி கேலி செய்கிறார்… பாஜக பரபரப்பு அறிக்கை…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை…

Read more

“முதல்வர் ஸ்டாலினிடம் அரசியல் பற்றி கத்துக்கோங்க”… அப்பத்தான் எப்படி பேசணும்னு தெரியும்… உதயநிதிக்கு பாஜக அறிவுரை…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத் ஒரு ‌ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதிக்கு நேர்மறை அரசியலை கற்றுக் கொடுக்க வேண்டும். தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய துணை முதல்வர் கவர்னரை…

Read more

ஏன் தமிழர்களுக்கு திறமை இல்லையா…? “துணை முதல்வரே இப்படி செய்யலாமா”..? உதயநிதியிடம் வேல்முருகன் சரமாரி கேள்வி…!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். இவர் திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் தற்போது கூட்டணியில் இருந்து கொண்டே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, சமீபத்தில் தமிழகத்தில்…

Read more

“ஹிந்திக்கு வக்காலத்து வாங்கும் அக்காவுக்கு ஏன் இவ்வளவு கோபம்”…? தமிழிசையை சாடிய துணை முதல்வர் உதயநிதி…!!!

தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்ட போது அதில் திராவிடர் நல் திருநாடும் என்ற வார்த்தை விடுபட்டது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் திமுகவினர் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற…

Read more

“சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது”… அதேபோல் வரிகளை நீக்கினால்… ஆளுநருக்கு உதயநிதி பதிலடி..!!!

டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஹிந்தி தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநர் ரவி கலந்து கொண்ட போது தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது. அதாவது திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தையை விட்டுவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிபரப்பியது ‌…

Read more

“திமுகவை சேர்ந்த எங்களுக்கெல்லாம் அவர்தான் ஆசிரியர்”… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்…!!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று முன்தினம் திருச்சி சிவா எழுதிய 5 புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் திமுக அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நூல்…

Read more

“நாங்க சட்டை வாங்கித்தரோம்”… இனி உதயநிதி டி-ஷர்ட் போடக்கூடாது… மீறினால் கோர்ட்டில் கேஸ் போடுவோம்…. ஜெயக்குமார் எச்சரிக்கை…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதி ஸ்டாலின் டி-ஷர்ட் அணிவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று அவர் கூறியதாவது, சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது ஒரு வரப் பிரசாதம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள…

Read more

“உதயநிதியின் உருவத்தில் கருணாநிதி”.. அட உண்மைய தாங்க சொல்றேன்… ஆர்.எஸ் பாரதி…!!!

சென்னையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதோடு திமுகவின் கழகச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியும் கலந்து கொண்டார்.…

Read more

நீங்க அழிஞ்சு போயிடுவீங்க…! துணை முதல்வர் உதயநிதியை மறைமுகமாக சாடிய பவன் கல்யாண்… பரபரப்பில் அரசியல் களம்..!!!

திருப்பதி கோவிலில் லட்டு விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் இதற்கு ஆளும் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது திருப்பதி லட்டுவில் நெய்யில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஏழுமலையானிடன் மன்னிப்பு கேட்பதற்காக நடிகர்…

Read more

துணை முதல்வர் உதயநிதியை நேரில் சந்தித்த நடிகர் வடிவேலு… ஏன் தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்..!!

தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒருபுறம் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆனதற்கு வாரிசு…

Read more

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 35,000 கோடி கடன்… துணை முதல்வராக உதயநிதியின் முதல் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என கடந்த 3 மாதங்களாகவே தகவல்கள் வெளிவந்த நிலையில் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதாவது முதல்வர் ஸ்டாலின் தமிழக…

Read more

உதயநிதி துணை முதல்வரானதால்… இனி தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும்…. எடப்பாடி பழனிச்சாமி..!!

தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதால் வாரிசு அரசியல் நடப்பதாக எதிர்கட்சிகள் குறிப்பாக பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகிறது. இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி… “நிச்சயம் திமுகவில் புயல் வீசும்”… கொளுத்தி போட்ட தமிழிசை… பரபரப்பு..!!

தமிழக அரசின் சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இந்த மாற்றத்தை தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், திமுக அரசின் முடிவுகளை கேள்வி எழுப்பியதுடன், திமுக பேசும்…

Read more

தமிழக அரசியல் வரலாற்றில் 3-வது முறையாக… “மு.க ஸ்டாலின், ஓபிஎஸ்-க்கு அடுத்தபடியாக”… உதயநிதிக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அவர் இன்று மாலை 3:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் துணை முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.இந்நிலையில் தமிழக அரசியல் வரலாற்றில் துணை முதல்வராக பொறுப்பேற்கும் 3-வது…

Read more

திமுக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடி தான் காரணம்…. புது குண்டை தூக்கி போட்ட அமைச்சர் உதயநிதி…!!!

சென்னையில் திமுக கட்சியின் மூத்த முன்னோடிகள் ஆயிரம் பேருக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது.…

Read more

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி… டென்ஷனான அமைச்சர் துரைமுருகன்… கோபமாக பதில்.!!

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாகவே அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட போவதாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு காஞ்சிபுரத்தில் வருகிற 28ஆம் தேதி நடைபெறும் திமுக பவள விழாவின் போது வெளியாகும் என்று தகவல்கள்…

Read more

“நல்ல நாள் பார்க்கணும்”… அந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வராக பதவி ஏற்பார்… தமிழிசை பரபரப்பு..!!

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக பதவியேற்பார் என்ற வதந்தியை நையாண்டி செய்தார். அவர், “ஒரு முகூர்த்த நாளன்று தான் உதயநிதி பதவியேற்பார், ஏனெனில் அவர்கள் பகுத்தறிவாளர்கள்” என்று கூறினார். இந்த குறிப்பு,…

Read more

தமிழகத்தில் பெரியாரைத் தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது…. அமைச்சர் உதயநிதி பரபரப்பு பேட்டி…!!!

சென்னையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் துணை முதல் பதவி குறித்து கேட்கப்பட்ட நிலையில் அதன் முதல்வரின் தனிப்பட்ட முடிவு என்பதால் அது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். அதன் பிறகு…

Read more

துணை முதல்வர் பதவி… சற்று நேரத்தில் வெளியாகும் அறிவிப்பு…? உதயநிதி ரியாக்ஷன் இதுதான்….!!

சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அமைச்சரவையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி …

Read more

ரஜினி சொன்ன ஒத்த வார்த்தை…. “ஆதரவு கொடுத்த உதயநிதி”… கடுப்பில் துரைமுருகன்…. திமுகவில் புயலைக் கிளப்பிய சம்பவம்….!!!

தமிழகத்தின் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தாய்நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் திமுக மூத்த அமைச்சர்களை முதல் ரேங்க் வாங்கியும் வகுப்பறையை விட்டு வெளியேற மறுக்கும் பழைய மாணவர்கள் என்று கூறினார். குறிப்பாக அவர்…

Read more

சினிமால வேணாம் விஜய் பெரிய ஆளா இருக்கலாம்… ஆனா அரசியல்ல உதயநிதியை யாராலும் அசைக்க முடியாது… கருணாஸ் பரபரப்பு கருத்து…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் சமீபத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார். இது தொடர்பாக திரை உலக பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.…

Read more

திமுக-அதிமுகவுக்கு கடும் சவால் கொடுக்கும் தவெக….. விஜய் Vs உதயநிதி என மாறுதா தமிழக அரசியல் களம்….?

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் இன்று கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்து அதிகாரப்பூர்வமாக அரசியல் களத்திற்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு…

Read more

“உதயநிதி துணை முதல்வரானால்”… நாங்கள் வாழ்த்தி வரவேற்போம்… பல்டி அடித்த சீமான்…. கடைசில இப்படி சொல்லிட்டாரே…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வந்தால் நாங்கள் வாழ்த்தி வரவேற்போம். அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டிய…

Read more

ப்ளீஸ் இதை மட்டும் பண்ணாதீங்க… ஆசிரியர்களுக்கு உதயநிதி அன்பான வேண்டுகோள்…!!!

விளையாட்டு வகுப்பை கடன் வாங்கி வேறு வகுப்புகளை நடத்த வேண்டாம் என்று அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும். கல்வி…

Read more

“நிழல் முதல்வர்”… உதயநிதிக்கு வேண்டாம்…. அவருக்கு வேணா அந்த பதவியை கொடுங்க… ஜெயக்குமார் பளீச்…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற 3 வருடங்களில் சொத்து வரி, பால் விலை மற்றும் மின்கட்டணம் போன்றவைகளின் விலைகள் அதிக அளவில் உயர்ந்துள்ளது.…

Read more

திமுக, பாஜகவை பார்த்தாலே பயம்…. அதனால்தான் அதிமுக போட்டியிடல… எடப்பாடியை சீண்டிய உதயநிதி… சூடு பிடிக்கும் ‌ தேர்தல் களம்..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேமுதிக உள்ள கட்சிகள் போட்டியிடவில்லை. அதன் பிறகு மொத்தம் 29 வேட்பாளர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலையில் திமுக, நாதக மற்றும்…

Read more

பதவி பறிப்பு?…. இளைஞர் அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த உதயநிதி….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில் அடிக்கடி கட்சி தலைமையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள்…

Read more

மோடியின் கால் தூசிக்கு கூட உதயநிதி சமம் இல்லை… சரத்குமார் பரபரப்பு பேச்சு…!!

கடந்த 50 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தவில்லை. பாஜக மீது குறை கூறுவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளது. பெண்களுக்கு உரிமை தொகை, இலவச பேருந்து வசதி வழங்கிவிட்டு அநாகரிகமாக திமுகவினர் பேசி வருகின்றனர். உலகமே பாராட்டும்…

Read more

பாதம் தாங்கி பழனிசாமி…. கடுமையாக விமர்சித்த உதயநிதி..!!

பாதம் தாங்கி பழனிசாமி என்ற பெயர் தான் எடப்பாடி பழனிசாமிக்கு சரியாக இருக்கும் என உதயநிதி கிண்டலடித்துள்ளார். சேலம் எடப்பாடி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தன்னை முதலமைச்சராக மாற்றியவரையே சிறைக்கு அனுப்பிவிட்டு, யார் அந்த சசிகலா என கேள்வி கேட்டவர்தான்…

Read more

29 பைசா மோடிக்கு விளக்கமளித்த உதயநிதி… இதுதான் காரணமா..???

மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியை 29 பைசா மோடி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். அதற்கு விளக்கம் அளித்துள்ள உதயநிதி, நாம் ஒரு ரூபாய் வரி கட்டினால் நமக்கு 29 பைசா கொடுக்கிறார். ஆனால் பாஜக…

Read more

குட் நியூஸ்…! சுங்கச்சாவடிகள் அகற்றப்பபடும் என அறிவிப்பு…!!

I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், மத்திய அரசு கேஸ் விலையை 10 ஆண்டுகளில் ₹800 உயர்த்திவிட்டு, ₹100 குறைத்துள்ளதாக சாடினார். I.N.D.I.A…

Read more

வெடிக்கும் மோதல்…. “அரசியலில் இருந்து விலகுகிறேன்” – உதயநிதி அறிவிப்பு…!!!

தேர்தல் பரப்புரையில் திமுகவும் அதிமுகவும். மாறி மாறி போட்டோ அரசியலை கையில் எடுத்துள்ளன. பிரதமர் மோடியுடன் உதயநிதி இருக்கும் புகைப்படத்தை காட்டி இபிஎஸ் நேற்று கடுமையாக விமர்சித்தார். இதற்கு உங்களைப் போல் (இபிஎஸ்) நேரத்திற்கு நேரம் மாற்றி பேச மாட்டேன் என…

Read more

சிரிச்சா கள்ள உறவா…? போட்டோ அரசியலால் வெடிக்கும் திமுக-அதிமுக மோதல்…!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் பரப்புரையில் திமுகவும் அதிமுகவும். மாறி மாறி போட்டோ அரசியலை கையில் எடுத்துள்ளன. பிரதமர் மோடி உடன் இபிஎஸ். சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை காட்டி ‘அதிமுக…

Read more

ரூ.1000.. குடும்ப தலைவிகளுக்கு புதிய சர்ப்ரைஸ்… சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மறுபக்கம் மக்களை கவரும் வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு…

Read more

நானாவது கல்லை காட்டினேன்..ஆனால் இபிஎஸ்…. சரமாரியாக விமர்சித்த உதயநிதி….!!!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி, இபிஎஸ்ஐ போன்று திமுகவினர் ஒன்றும் பச்சோந்தி கிடையாது…

Read more

காமெடி பண்ணாதீங்க ப்ரோ…! விஜய் கூட போட்டி போட நா என்ன லூசா…? வைரலாகும் உதயநிதியின் பதிவு…!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதற்கிடையில் நடிகர் விஜய் இந்தமுறை அரசியல் குதித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் X பதிவு…

Read more

உதயநிதிக்கு எதிராக அடுத்த சம்மன்…. நீதிமன்றம் உத்தரவு…!!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனம் பற்றி தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி பேசியது தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு…

Read more

சினேகா, நயன்தாராவை கட்டிபுடிச்சி டூயட் பாடும் உதயநிதி; செல்லூர் ராஜீ பரபரப்பு பேச்சு..!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி கொள்ளை அடித்து, ஏப்பம் விட்ட கட்சி என்று,  சொல்லாமலே  சொல்றாங்க. அதைத்தான் தலைவர் அன்னைக்கே பாட்டு பாடியிருக்கிறார்.  சத்தியம் தவறாத உத்தமன்…

Read more

மகளிர் உரிமை தொகை..! 1 மகளிர் கூட விடுபட்டுவிடக் கூடாது… அதிகாரிகளுக்கு உதயநிதி உத்தரவு…!!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் X பக்கத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள், மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் முடிவுற்றது. தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள்…

Read more

”நீட் எதிப்பு கையெழுத்து” எங்களையும் சேர்த்துக்கோங்க; உதயநிதியோடு மீட்டிங் போட்ட 17 அணிகள்…!!

செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, கையெழுத்து இயக்கத்தை சென்னையிலே துவங்கி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இருக்கக்கூடிய இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி ஆகியோர் இதிலே பங்கேற்று முதல் கட்டமாக துவக்கப்பட்டது. இந்த கையெழுத்து பேரியக்கத்தினுடைய துவக்கமாக தமிழ்நாடு…

Read more

ஆதாரத்தோடு கேள்வி கேட்ட ராகுல்..! கப்சிப்ன்னு சைலன்ட் ஆன மோடி… வெளுத்து வாங்கிய உதயநிதி…!!

திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவினுடைய எந்த மாநிலத்துக்கு சென்றாலும்  நம்முடைய தலைவரை பற்றியும்,  நம்முடைய அரசை பற்றியும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்.…

Read more

பிஜேபி நம்மை வஞ்சிக்குது… இதனை ஒழிக்கணும்… உதயநிதி ஆவேசம்…!!

திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே மதம் – ஒரே உணவு என மாநிலங்களுக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. அதிக வரி செலுத்துகின்ற மாநிலத்திற்கு…

Read more

பார்த்து பார்த்து திட்டம் போடும் C.M ஸ்டாலின்… எல்லாத்துக்கும் தடை போடும் பாஜக… பொங்கி எழுந்த உதயநிதி…!!

திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கல்விக்காக… மாணவர்களுக்காக… நீங்கள் படிக்க வேண்டும் என்பதற்காக…  250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம். சுகாதாரத்துக்காக கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு  மருத்துவமனை என  முதலமைச்சர்கள் ஒவ்வொன்றையும்…

Read more

Other Story