ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. “இது மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரம்”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். இடைத்தேர்தலில் முன்னணி நிலவரங்கள் பற்றி கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகளிடம்…
Read more