இளைஞர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்…. நீதிமன்றம் விதித்த வினோதமான தீர்ப்பு…..!!!!!
கர்நாடகா மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த சிறுமி இளைஞர் ஒருவரை காதலித்தது வந்துள்ளார். இதையடுத்து கடந்த 2021-ம் வருடம் சிறுமி தன் காதலனுடன் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர்…
Read more