தனியாக சென்ற இளம்பெண்… திடீரென துரத்திய வாலிபர்கள்… சட்டுனு கேட்ட சத்தம்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்….!!!!
அர்ஜென்டினா நாட்டில் சாலையில் இளம் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்திருந்த இரு வாலிபர்கள் அந்த பெண்ணை பைக்கில் பின்தொடர்ந்து சென்றனர். அவர்கள் திடீரென அந்த பெண்ணிடம் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் பைக்கில் இருந்து ஒருவர் கீழே…
Read more