இது அனைவருக்கும் மிக அதிர்ச்சியான செய்தி…. டிஐஜி மறைவிற்கு விஷால் இரங்கல்…!!
கோவை சரக காவல்துறை டிஐஜி விஜயகுமார் இன்று காலை நடைப்பயிற்சிக்கு சென்று வந்த பின்னர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவரின் மரணத்திற்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
Read more