பெரும் சோகம்…! அதிமுக கட்சியின் மூத்த தலைவர்கள் மரணம்… எடப்பாடி பழனிச்சாமி உருக்கமாக இரங்கல்…!!!
அதிமுக கட்சியின் மூத்த தலைவர்கள் மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி நகர பொருளாளர் எல் முருகன், சிவகாசி வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஆர். கொப்பையன், புதுக்கோட்டை கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர்…
Read more