தமிழ்நாட்டில் போலீஸ்காரர்களுக்கே பாதுகாப்பு இல்லை…. பெண் டிஎஸ்பி மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்…!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காளி குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மருத்துவமனை முன்பாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து பெண் போலீஸ் டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில்…
Read more