“இந்தியாவுக்கு சீனா ஒன்னும் எதிரி கிடையாது”.. முதல்ல அப்படி நினைப்பதையே நிறுத்துங்க… சாம் பிட்ரோடாவுக்கு பாஜக கடும் கண்டனம்…!!!
இந்தியா சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நீடித்து வருவதால், எல்லைகளை துல்லியமாக வரையறை செய்ய முடியவில்லை. அதற்கு பதிலாக எல்ஏசி என்று கூறப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு, அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து பணியில்…
Read more