IND vs AFG : சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் (554)…. கிறிஸ் கெய்லை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா.!!
சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 9வது ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 2…
Read more