ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…! வந்தாச்சு “ரயில் ஒன் ஆப்”… இனி அனைத்து ரயில் சேவைகளுக்கும் ஒரே ஒரு செயலி தான்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!
இந்தியாவில் தினமும் ஏராளமானோர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் சேவைகளை பயன்படுத்த தற்போது வெவ்வேறு செயலிகள் உள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் தக்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய “ரயில் கனெக்ட்” என்ற செயலி உள்ளது.…
Read more