ஈரோடு இடைத்தேர்தல்… குவிந்து வரும் அரசியல் கட்சியினர்… வீடுகளுக்கு பெரும் தட்டுப்பாடு…!!!!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 31-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் இப்போதே பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இங்கு ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர்…
Read more