திருமண விழா…. திடீரென நடந்த துப்பாக்கி சூடு…. பதட்டத்தில் விருந்தினர்கள்….!!
இங்கிலாந்து நாட்டில் உள்ள வெஸ்ட் மிட்லன்ட்ஸ் பகுதியில் குஜராத்தி சங்கம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் திருமண விழா ஒன்று நடைபெற்றது. ஏராளமான விருந்தினர்கள் பங்கேற்ற அந்த திருமண விருந்தில் திடீரென துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்து…
Read more