சிக்ஸர் மழை..! ஆஸி.,க்கு எதிராக டி20யில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற ருதுராஜ்…. இமாலய இலக்கு.!!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20யில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.. 2023 ஒருநாள் உலக கோப்பை தோல்விக்கு பின் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்…
Read more