“பூனையைப் போல மாற நினைத்து ரூ.10 லட்சம் செலவு செய்த பெண்”… நினைச்சதும் நடக்கல, பழைய அழகும் கிடைக்கல… எல்லாம் தேவையா.?
ஆஸ்திரேலியா கோஸ்ட்டைச் சேர்ந்த 28 வயதான இசை கலைஞர் ஜோலீன் டாசன் தனது தோற்றத்தை பூனையாக மாற்றிக் கொள்ள விரும்பியுள்ளார். அதன்படி அறுவை சிகிச்சைக்காக அவர் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்துள்ளார். இந்த பூனை போன்ற தோற்றத்தை பெறுவதற்காக ஊசி…
Read more