முருக பக்தர்கள் மாநாடு… அரசியல் இருக்காது என்று நினைத்தோம்… ஆனால்… ஆர்.பி. உதயகுமார்…!!!
முருகன் பக்தர்கள் மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணாவை குறித்து விமர்சித்து வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர்…
Read more