“கனமழை எதிரொலி” ஆப்கானில் 31 பேர் உயிரிழப்பு….. 210-ஐ கடந்த பலி எண்ணிக்கை….!!
ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்த நிலையில் 40-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இது குறித்து மாநில செய்தி தொடர்பாளர் சபியுல்லா ரஹிமி கூறுகையில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து நாடு முழுவதிலும் பெய்து வரும்…
Read more