“காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்”… தமிழகத்தை உலுக்கிய ஆணவ படுகொலை… குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு காதலித்த ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியா ஜோடியை ஆணவ படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில்…
Read more