தமிழகத்தில் இன்று (மார்ச் 8) இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…!!!!
தமிழகத்தில் பொதுவாக கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில் கோவில்களில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வதால் அவர்களின் வசதிக்காக அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படும். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு இன்று அதாவது…
Read more