உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை…. இனி எந்த மாநிலத்திலும் பதிவு செய்யலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இனி எந்த மாநிலத்திலும் பதிவு செய்யலாம் என்று மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் தெரிவித்துள்ளார். இதுவரை இருப்பிடங்களில் மட்டுமே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்யும் நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில் உறுப்பு தானத்தில்…
Read more