நில அளவர் – வரைவாளர் காலி பணியிடம்…. தேவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நில அளவர் மற்றும் வரைவாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற மே 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், நில அளவர் மற்றும் வரைவாளர் காலி…
Read more