“நாட்டிற்காக வென்ற பதக்கங்கள்”… கங்கை நதியில் வீச போறோம்…. மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு….!!!!
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மல்யுத்த வீரர்கள் சென்ற ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்ற புது கட்டிடம் திறப்பு விழாவை…
Read more