3 நாட்கள் தொடர் விடுமுறை… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் மாத இறுதியில் மூடப்படுகின்றன. புனித வெள்ளியை முன்னிட்டு மார்ச் 29ஆம் தேதி விடுமுறை, மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட்டாலும் பரிவர்த்தனைகள் நடைபெறாது, அதனைப் போலவே ஏப்ரல் ஒன்னு திங்கட்கிழமையும் வங்கிகள் செயல்பட்டாலும் இறுதியாண்டு கணக்குகள்…
Read more