மணிப்பூர் சம்பவத்திற்கு காரணம் காங்கிரஸ் தான்; புட்டுப்புட்டு வச்ச பிரதமர் மோடி!!
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, வடகிழக்கு இந்திய மக்கள் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் அல்ல. ஆனால் காங்கிரஸ் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள். ஏனென்றால் அவர்களுடைய அரசியல் அப்படிப்பட்டது. மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே… இந்திய திருநாட்டின் கலாச்சாரத்தின் அடிப்படை…
Read more