2.44 கோடி பேர் இருக்காங்க… திமுக இனி ஜெயிக்கவே முடியாது… அதிமுக ஆட்டம் ஆரம்பம்!!
அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, இந்த மீனாட்சி பட்டணத்திற்கு பல பெருமை உண்டு. 1973ஆம் ஆண்டு 5ஆம் தேதி ஜனவரி மாதம் மனிதப் புனிதன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மதுரைக்கு வந்தார். இதே திருப்பரங்குன்றத்திற்கு வந்தார்.…
Read more