பாஜக தேசிய தலைமை சொல்லும்…! நான் எதுமே பேச மாட்டேன்… கப்சிப் ஆன எச்.ராஜா…!!
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இன்னைக்கு நாம் தமிழர் கட்சிக்கு எதிராக NIA நடவடிக்கை எடுத்து இருக்கு. ஆனால் யார் எடுத்து இருக்கணும் ? சட்ட ஒழுங்கை காப்பாத்துற காவல்துறை என்ன பண்றீங்க ? ஏன் நடவடிக்கை…
Read more