திருமாவளவன் இப்போ ஏன் புகழ்ந்து பேசுறாரு…? ராமதாஸ் மீது காங்கிரஸ், விசிக-வுக்கு திடீர் பாசம் ஏன்…? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேசம்….!!
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐயா ஐயாவாக இல்லை. ஐயாவாக இருந்து எதனை…
Read more