தமிழகத்தில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!
மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோடு கருங்கல்பாளையத்தில் சனிக்கிழமை காலை வீடு வீடாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, தி.மு.க ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறோம். இந்த ஆட்சி குறித்தான…
Read more