திடீர் டிவிஸ்ட்..! மீண்டும் போரில் உக்ரைனுக்கு ஆதரவு… கூடுதல் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா… அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு…!!!
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில் பல நாடுகளும் போரை நிறுத்துவதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உக்ரைனுக்கு பாதுகாப்பு ஆயுதங்களை அனுப்ப போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர்…
Read more