சாதித்து காட்டுறவன்… ”இந்த பழனிச்சாமி” பொய் பேசி மக்களை ஏமாற்றவில்லை; காலரை தூக்கிவிட்டு பேசிய இ.பி.எஸ்!!
அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்று தென் மாவட்டத்தில் உள்ள ஐந்து மாவட்ட மக்களுக்கு – விவசாயத்திற்கும்- குடி நீருக்கும் ஆதாரமாய் இருப்பது முல்லை பெரியாறு அணை. அதையும் காத்தது அண்ணா திமுக அரசாங்கம். முல்லைப் பெரியாறு அணையை…
Read more