உண்மையிலே டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை…. அந்த விஷயத்தை சொன்ன பாஜக அண்ணாமலை…!!
சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் டாஸ்மாக்கில் உள்ள சரக்கில் கிக் இல்லை என்று நக்கலாக பேசியிருந்தார். இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என்று…
Read more