“மனநலம் பாதித்த மாணவிக்கு 7 பேரால் நடந்த கொடூரம்”… வெறும் எச்சரிக்கை மட்டும் தானா…? முதல்வர் அமைதி காப்பது ஏன்…? அண்ணாமலை ஆவேசம்..!!!
சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் சரக்கு வாகன ஓட்டுனர் ஒருவர் வசித்து வரும் நிலையில் அவருக்கு 21 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இவர் ஒரு மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியப் பட்டப்படிப்பு பாய்ண்ட் வந்த நிலையில் இவருடைய தாயார் கடந்த…
Read more