வெறும் 5 வருஷத்தில்…. வந்த ரூ.48,000,00,00,000…முழுசா செலவே பண்ணல என அண்ணாமலை வேதனை!!
தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, இன்னைக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு கேள்வி கேட்க கடமைப்பட்டிருக்கின்றது. உங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் மதுரையில …. மதுரை…
Read more