பணம் இருந்தா தான் எங்க வீட்டுப் பிள்ளைகள் படிக்கணுமா.. “1960-ன் காலாவதியான கொள்கையை 2025-ல் திணிப்பதா”..? அண்ணாமலை விளாசல்…!!!
மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ரூ.2152 கோடி நிதி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த நிதியை இதுவரை மத்திய அரசு விடுவிக்கவில்லை. அதாவது தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காததால் நிதியை…
Read more