MLA நிதியை பயன்படுத்தாமல்… கோவை பெண்களுக்கு…. வானதி சீனிவாசன் கொடுத்த சூப்பர் திட்டம்…!!
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 5 சானிடரி நாப்கின் வெண்டிங் இயந்திரம் வைத்துள்ளோம். பெண்கள் இதை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். பெண்கள் அனுபவிக்கின்ற சங்கடங்கள்…. பெண்கள் நிறைய இடங்களில் குடும்பத்தில் இதற்காக…
Read more