தமிழக மீனவர்களுக்கு தூக்கு…! சைலண்டாக இருந்த காங்கிரஸ் அரசு… உள்ளே புகுந்து காப்பாற்றிய பாஜக அரசு…!
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நான் உங்களுக்கு ஒரே ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். 2014-ல் டிஎம்கே யுபிஏல பார்ட்னரா இருந்த காலத்துல 5 மீனவர்களை இலங்கை தூக்கில ஏத்துனாங்க. முதன்முதலில் மோதி அய்யா பண்ணது என்னன்னா..? இலங்கை…
Read more