“அண்ணாமலை மோடிக்கு உண்மையாக இல்லை”… திமுகவுக்காக தான் வேலை பார்க்கிறார்… புது குண்டை தூக்கி போட்ட ஆதவ் அர்ஜுனா…!!!
தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது நடிகர் விஜய் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் பெயர்களை நேரடியாகவே சொல்லி விமர்சித்தார். இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது ஆதவ் அர்ஜுனாகவும் பரபரப்பாக பேசினார். அவர் பேசியதாவது,…
Read more