யாராவது கட்சி ஆரம்பிச்சா… அரசியலுக்கு வந்தீங்கன்னா… இதை செஞ்சுட்டு பேசுங்க… விஜய்க்கு அன்புமணி அட்வைஸ்…!!
செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், பொது இடத்தில் புகை பிடிக்கக் கூடாது என்று சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி, குட்காவை இந்தியாவிலிருந்து தடை செய்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி, புகையிலை பொருட்கள் எச்சரிக்கை…
Read more