பொங்கல் பரிசுத்தொகுப்பு இலவச வேட்டி,சேலையில் ஊழல்…. புகாரளிப்போம்… அண்ணாமலை அதிரடி…!!
பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட இலவச வேட்டியில் ஊழல் நடத்துள்ளது, பாஜக சார்பாக புகாரளிப்போம் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில், வழக்கமாகப் பயன்படுத்தி…
Read more