தன் 62-வது பட இயக்குனருக்கு அஜித் போட்ட கண்டிஷன்…. வெளியான தகவல்…..!!!!
துணிவு திரைப்படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கதையில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் அவர் அப்படத்திலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். இப்போது அஜித்தின் 62வது படத்தை இயக்குவதற்கு மகிழ்திருமேனி கமிட்டாகி உள்ளார். இதற்கிடையில் மகிழ்திருமேனிக்கு…
Read more