
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 12,523 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பதவியின் பெயர்: Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination.
கல்வித் தகுதி: 10வது தேர்ச்சி போதும்.
தேர்வு: கணினி தேர்வு, உடல்தகுதி தேர்வு மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.61,000 வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 24 (இன்று).
மேலும் விவரங்களுக்கு https://ssc.nic.in/ செல்லவும்.